அரசியல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம் - ஸ்டாலின் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.S

தந்தி டிவி

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

* இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.

* பட்டப்பகலில் சொந்த நாட்டு மக்களை சுட்டுக்கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமது பதிவில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்