அரசியல்

"தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும்" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார்

தந்தி டிவி

மேல்முறையீடு செய்தால் தான் சிலராவது உடன் இருப்பார்கள் என்பதால் தான் தினகரன் மேல்முறையீடுக்கு செல்வதாக கூறுகிறார் என்றும், தினகரன் கட்சி விரைவில் கானல் நீராகி காணாமல் போகும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி முன்னோட்ட விழா நடைபெற்றது. விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்