அரசியல்

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவோம் - டி.டி.வி. தினகரன்

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..