அரசியல்

தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை - தங்க தமிழ்செல்வன்

18 பேரும் ஒற்றுமையாக உள்ளோம் - தங்க தமிழ்செல்வன்

தந்தி டிவி

தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை - தங்க தமிழ்செல்வன்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தங்க தமிழ்செல்வன், தினகரனுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று கூறினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் பேசிய வெற்றிவேல், தகுதி நீக்கம் தொடர்பாக 17 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்