அரசியல்

எதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் கைத்தறி வளாகத்தில் நவீனப்படுத்தபட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை என்ற புதிய கைத்தறி விற்பனை நிலையத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி விற்பனை இலக்கு 140 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். ஊழலை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதியில்லை என்றும், தினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாகவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்