அரசியல்

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தினகரன் தினந்தோறும் பொய் சொல்லி வருகிறார் - அமைச்சர் காமராஜ்

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தினகரன் தினந்தோறும் பொய்களை சொல்லி வருவதாக அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தினகரன் தினந்தோறும் பொய்களை சொல்லி வருவதாக அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரனை அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்