அரசியல்

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் முயற்சித்தார் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் முயற்சித்தாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தந்தி டிவி
முன்னதாக சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரன் முயற்சித்தாக கூறினார். முதல்வாராகும் கனவில் புதிய கட்சியை தொடங்குபவர்கள் ஒரிரு ஆண்டுகளில் காணாமல் போவார்கள் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்