அரசியல்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - டி.டி.வி.தினகரன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில், நல்ல தீர்ப்பு நிச்சயமி கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்ஏக்கள் வழக்கில், நல்ல தீர்ப்பு நிச்சயமி கிடைக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும் என்றார். இடைத்தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது, டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்