அரசியல்

"அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம்" - தினகரன் பேட்டி

திருவாரூர் இடைதேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவாரூர் இடைதேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, திருவாரூரில் திமுகவும் அதிமுகவும் தான் போட்டி என்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து பற்றிய கேள்விக்கு, ஆர் கே நகரில் அடி கொடுத்தது போல் ஒரு அடி கொடுத்தால் எல்லாம் தெரியும் என்று பதிலளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்