அரசியல்

காலா விவகாரம்: ரஜினி கருத்துதான் காரணம் - டிடிவி தினகரன்

காலா விவகாரம் : அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்காதற்கு ரஜினி தெரிவித்த கருத்துதான் காரணம் - டிடிவி தினகரன்

தந்தி டிவி

காலா படம் தொடர்பான பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்காதற்கு , தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்துதான் காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு