டெல்லியில் அமித்ஷாவிடம் பேசியது என்ன? - விளக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் சென்னையில் மட்டுமே நடைபெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்... டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அவர், தேர்தல் பணிகளை எப்படி செய்யவேண்டும் என அமித்ஷாவிடம் கலந்துரையாடியதாக கூறினார்...