அரசியல்

ஸ்டாலினை தினகரன் சந்தித்தது உண்மை தான் - அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகரை போல் பிற தொகுதி மக்கள் ஏமாறமாட்டார்கள் எனவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்