அரசியல்

"இந்த ஆட்சி சசிகலாவால் உருவானதாக கூறுவது பொய்" - தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தற்போதைய ஆட்சி சசிகலாவால் உருவானதாக தினகரன் கூறுவது பொய் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தற்போதைய ஆட்சி சசிகலாவால் உருவானதாக தினகரன் கூறுவது பொய் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவானது , இந்த ஆட்சி 100ஆண்டுகள் தொடரும் என்றார். தினகரனுடன் சென்ற 18 எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க.வில் இணைந்து தான் ஆக வேண்டும், அது காலத்தின் கட்டாயம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மனமாற்றம் ஏற்படும் எல்லோரையும் அரவணைத்து செல்வதுதான் அ.தி.மு.க.-வின் வேலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்