அரசியல்

ஆக்ரா சென்ற டிரம்புக்கு உற்சாக வரவேற்பு : கலை நிகழ்ச்சிகளை கண்டு உற்சாகம் அடைந்த டிரம்ப்

குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆக்ரா விமான நிலையத்தில் உத்தரப்பிரதேச ஆளுநர் அனந்தி பென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். இதையடுத்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பார்த்து டிரம்ப் மிகுந்த உற்சாகம் அடைந்தார். தலையை அசைத்தபடி கைதட்டியும், கட்டை விரலை காட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்