திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி தனது கோரிக்கைகளை மாநகராட்சி நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு மாநகராட்சி ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி ராஜினாமா கடிதம் வழங்கிய கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற போது அருகே இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அழைத்து சென்றனர்