அரசியல்

திடீர் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

திருச்சியில் உள்ள தலைவர்களின் மணிமண்டபங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பணியாளர்கள் இல்லாத‌தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெரும்பிடுகு முத்தரையர், நீதிக் கட்சியின் மூத்த தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மணிமண்டபங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அந்த வளாகத்தில் காவலர்கள், நூலகத்தில் நூலகர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மணி மண்டபம் முழுவதும் செடி, கொடிகள் படர்ந்திருந்ததைக் கண்டு அதிருப்தி தெரிவித்தார். மணிமண்டப வளாகத்தை தூய்மையாக பரமாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், ஜேசிபி எந்திரம், டிராக்டர்களைக் கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு