அரசியல்

டோக்கன் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மறைந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டங்களை முன்வைத்தே தேர்தலின் போது அதிமுக செயல்படும் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்