அரசியல்

SIR | Tamil Nadu | last day | தமிழகத்தில் இன்றே கடைசி நாள்.. இந்த வாய்ப்ப மிஸ் பண்ணா அவ்ளோ தான்

இந்த வாய்ப்ப மிஸ் பண்ணா அவ்ளோ தான்

thanthitv

SIR | Tamil Nadu | last day | தமிழகத்தில் இன்றே கடைசி நாள்.. இந்த வாய்ப்ப மிஸ் பண்ணா அவ்ளோ தான் #SIR #TamilNadu #lastday #thanthitv வாக்காளர் பட்டியல் திருத்தம் இன்றுடன் நிறைவு பிப்.17-இல் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு/தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி 6.41 கோடி வாக்​காளர்​கள் இருந்தனர்/வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் இருந்தனர்/மொத்​தம் 97.37 லட்​சம் வாக்களர்களின் பெயர்​கள் நீக்​கம்/வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்த பணிக்காக 34.75 லட்சம் பேர் விண்ணப்பம்/விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்றுடன் நிறைவு/பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு