அரசியல்

Vijay | ``விஜய்க்கு நீங்களும் ஒரு போலீஸ் தான்’’ - இன்ஸ்பெக்டர் சொன்னதும் கைதட்டிய ரசிகர்கள்

``விஜய்க்கு நீங்களும் ஒரு போலீஸ் தான்’’ - இன்ஸ்பெக்டர் சொன்னதும் கைதட்டிய ரசிகர்கள்

thanthitv

#vijay #tiruchendur #tvk விஜய் ரசிகர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயைக் காண, ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கனகராஜ், அங்கு நின்றிருந்த ரசிகர்களிடம் “விஜய் வந்துவிட்டு போகும் வரை நீங்களும் ஒரு போலீஸ் தான்; அவருக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு உங்களுக்கும் உள்ளது என்று தெரிவித்தார். அங்கு குவிந்திருந்த விஜய் ரசிகர்கள் காவல் ஆய்வாளரின் அறிவுரையை கேட்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை