"CM-க்கு கொலை மிரட்டல் விடும் அளவுக்கு.." - கொந்தளித்த அமைச்சர் நிர்மல்குமார் " CM-க்கு கொலை மிரட்டல் - சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும்" ஒரு சட்டமன்ற உறுப்பினர் பொதுவெளியில் sமுதலமைச்சரை அவதூறாகவும் மற்றும் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு பேசுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும், எனவே தான் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கைது செய்யபட்டார் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.