அரசியல்

நடமாடும் நியாயவிலைக் கடைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னையில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் நடமாடும் நியாயவிலைக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கேள்வி நேரத்தில் நியாயவிலை கடைகள் தொடர்பாக பேசிய அமைச்சர், போதிய இடவசதியின்மையால், நியாய விலைக் கடைகள் தொடங்குவதில் அதிக சிரமம் இருப்பதாக கூறினார். ஆகையால், நடமாடும் நியாயவிலைக் கடைகளை அதிக எண்ணிக்கையில் தொடங்க ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்