ஒட்டுமொத்த வன்னியர்களும் பா.ம.க பக்கம் இருப்பதாக ராமதாஸ் கூறுவது தவறு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.