அரசியல்

``திமுக கூட்டணி..'' ``மாநில தலைமைதான் அழித்தது..'' காங்., நிர்வாகி பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி அக்கட்சியின் இலக்கிய அணி சார்பில் நடைபெற்றது. முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பேசினர். அப்போது பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாஸ்கர், காங்கிரசின் அடிப்படை கட்டமைப்பை மாநில தலைமைதான் அழித்துவிட்டது, கூட்டணியில் எந்த நியமன பொறுப்பாவது நமக்கு கொடுக்கப்படுகிறதா என ஆதங்கம் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்