TNAssembly | “தங்கம் எப்படி வாங்க முடியும்?” – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
TNAssembly | “தங்கம் எப்படி வாங்க முடியும்?” – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
thanthitv
மக்கள் நல்வாழ்வு துறை மூலம் எப்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தங்கம் வாங்க முடியும் என்று சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்தார்