அரசியல்

கருப்பு கொடி காட்டிய வைகோவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் - தமிழிசை சவுந்திரராஜன்

மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டிய வைகோவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார்.

தந்தி டிவி

மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டிய வைகோவை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை இதனை தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்