TN Governor | "தேவையில்லாமல் தலையிடக் கூடாது.." - ஆளுநர் குறித்து கேட்டதும் அமைச்சர் சொன்ன வார்த்தை
#tngovernor #nirmalkumar #thanthitv
ஆளுநர் தனது அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் மீண்டும் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் நிர்வாக விவகாரங்களில் தேவையில்லாமல் ஆளுநர் தலையிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.