அரசியல்

TN Election2026 | லாஸ்ட் சான்ஸ்.. தமிழகம் முழுவதும் இன்னும் மூன்றே நாள்தான் டைம்

TN Election2026 | லாஸ்ட் சான்ஸ்.. தமிழகம் முழுவதும் இன்னும் மூன்றே நாள்தான் டைம்

thanthitv

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. தகுதி வாய்ந்த குடிமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6 மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது இணையவழி சேவை மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 26 என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விடுப்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என சரிபார்க்க அறிவுறுத்தல் "பெயர் இடம்பெறாதவர்கள், படிவம்-6, இணைவழியில் விண்ணப்பிக்கலாம்" வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க மார்ச் 26 கடைசி நாள்

Breaking | Sathankulam Case | சாத்தான்குளம் கொடூரம்.. என்ன தண்டனை..? தீர்ப்பு வாசிப்பு

"உங்களுக்கு கஷ்டமா இருக்கா? போட்டு வாங்காதீங்க.." - கூட்டணி தலைவர்களை வைத்தே ஈபிஎஸ் அதிரடி பிரஸ்மீட்

Breaking | Custodial Death | நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்.. சற்று நிமிடங்களில் தீர்ப்பு

Breaking | NDA | AIADMK | யார் யார் இரட்டை இலையில் போட்டி..?! யாரும் எதிர்பாரா EPSன் மூவ்

PMK | பாமகவுக்கு எவ்வளவு சீட் என அறிவித்த ஈபிஎஸ் - வெளியே வந்ததுமே கண்சிவந்து கொதித்த அன்புமணி