அரசியல்

தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது - சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.

தந்தி டிவி

சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி...

* தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

* காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மாதாந்திர அடிப்படையில் முழுமையாக கிடைக்கும்.

* சமவெளி பகுதியில் அணை கட்டினால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துவிடும்.

* விவசாயிகளுக்கு தேவையான உரம் அரசிடம் கையிருப்பு உள்ளது.

* திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

* தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம்.

* பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான 95% பணிகள் நிறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Breaking | ADMK | Highcourt | "சபாநாயகருக்கே முழு அதிகாரம்.."| அதிமுக வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்

Raid அடுத்தகட்டம் சென்ற வீரமணி வழக்கு - ஜெம் கிராணைட்ஸ் ஆபீஸுக்குள் வந்த CCB.. அதிரவிடும் ரெய்டு

Gem Veeramani Issue| அம்பலமானது.. பொலிட்டிக்கல் த்ரில்லராக மாறிய `ஜெம்’ வீரமணி விவகாரம்

Chennai EB Fire | மின்சார கம்பியில் தீ - அணைக்க முயன்ற இளைஞர் பலி

JanaNayagan | CM Vijay | குண்டாஸ் ரத்து.. ஜனநாயகன் விவகாரத்தில் திடீர் திருப்பம்