அரசியல்

பாலைவனமாக மாறி விட்டது, பாலாறு : சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி கேட்டதா திமுக?- முதலமைச்சர் கேள்வி

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்த போது, அவரிடம், பாலாறு பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்த போது, அவரிடம், பாலாறு பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பணைகளை கட்ட வேண்டாம் என ஸ்டாலின் வலியுறுத்தாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு