அரசியல்

கேரளா சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கேரளா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
கேரளா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நதிநீர் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அப்போது அவருக்கு கேரளாவில் இருக்கும் அதிமுக தொண்டர்களும், அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்