TN Budget | Vinoth | முதல்வர் விஜயை புகழ்ந்த அமைச்சர்; அவையில் அமளி
TN Budget | Vinoth | முதல்வர் விஜயை புகழ்ந்த அமைச்சர்; அவையில் அமளி
thanthitv
சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத், முதல்வர் விஜயை பாராட்டிப் பேசியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.