TN Budget 2026 | Maria Wilson | “3 மாதங்களில் பல்வேறு சாதனைகள்” - அமைச்சர் மரிய வில்சன்
TN Budget 2026 | Maria Wilson | “3 மாதங்களில் பல்வேறு சாதனைகள்” - அமைச்சர் மரிய வில்சன்
thanthitv
தவெக ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தவெகவின் வெற்றி தமிழக மக்களின் வெற்றி என்றும் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.