அரசியல்

தமிழிசை - எல்.முருகன் சந்திப்பு

தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள எல்.முருகன், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்

தந்தி டிவி
தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள எல்.முருகன், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்