அரசியல்

PMK | Ganesh Kumar | “இருங்க அண்ணி” என சுவாரஸ்ய பேச்சு | TN Assembly

“இருங்க அண்ணி” என சுவாரஸ்ய பேச்சு | TN Assembly

thanthitv

பேரவையில் நீண்ட நேரம் பேசிய பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமாரை பேச்சை முடிக்குமாறு துணை சபாநாயகர் கேட்ட நிலையில், 5 நிமிடத்தில் முடியுமாறு செளமியா அன்புமணி கூறினார். அதற்கு “இருங்க அண்ணி... இன்னும் நிறைய இருக்கு” என கணேஷ்குமார் கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. #PMK #SowmyaAnbumani #GaneshKumar #TamilNaduAssembly #TamilPolitics #AssemblySession #PmkMLA #FunnyMoment #PoliticalNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

PM Modi Chennai Visit | CM VIjay | பிரதமரை வரவேற்ற CM விஜய் - சிரித்த முகத்துடன் தட்டிக்கொடுத்த PM

BREAKING || ஒரு பக்கம் தவெக... மறுபக்கம் பாஜக...PM, CMக்காக சென்னை சாலைகளை திணறடித்த தொண்டர்கள்

PM Modi Chennai Visit | PM கால் வைத்ததும் மாறிய நிலவரம்.. பாதுகாப்புடன் வெளியே வந்த பிரதமர்

PM Modi Chennai Visit | 2வது மீட்டிங் - ஒரே மேடையில் PM, CM.. கையில் கொடியுடன் திரண்ட கூட்டம்

CM Vijay | இது எம்.ஜி.ஆர். பார்முலா... புது வரலாறு எழுதப்போகும் CM விஜய் - சித்தார்த் பிரபாகர்