உதயநிதியின் 'கிளைமாக்ஸ்' பஞ்ச் - "ஒன்னு இல்ல ரெண்டு இருக்கு" வன்னிஅரசு கொடுத்த பதிலடி உதயநிதியின் ‘கிளைமாக்ஸ்’ கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, இப்போதெல்லாம் திரைப்படங்களுக்கு தொடக்கத்திலும் இறுதியிலும் என இரண்டு கிளைமாக்ஸ் இருப்பதாக கூறினார்.