அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ் பேசியபோது, அவையில் கூச்சல் ஏற்பட்டது. திமுக தரப்பில் இருந்து சத்தம் எழுந்த நிலையில், “நீங்கள் இருவரும் சேர்ந்து பேசுவது எனக்கு தெரியும்” என சபாநாயகர் தெரிவித்தார். பின்னர், அந்த வார்த்தைக்கான விளக்கத்தையும் சபாநாயகர் அளித்தார்.