அரசியல்

திருமழிசை பேரூராட்சி தேர்தல் ரிசல்ட்டில் ட்விஸ்ட்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க., தி.மு.க. தரப்பில், தலா ஆறு உறுப்பினர்களுடன் சரிசமமாக உள்ள நிலையில், பா.ம.க., பா.ஜ.க ஆதரவு பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.கவை சேர்ந்த வேலு மற்றும் பா.ம.க.வைச்சேர்ந்த ராஜேஷ் ஆகிய இரண்டு வார்டு உறுப்பினர்கள் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேந்த மகாதேவன், போட்டியின்றி வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்