அரசியல்

"மனச்சோர்வு பேச்சுகளுக்கு முக்கியத்துவம் தர கூடாது" - வாழ்க்கையில் முன்னேற ஆளுநர் தமிழிசை யோசனை

"தற்காப்பு கலையை பாடத் திட்டத்தில் சேருங்கள்"

தந்தி டிவி

பிறரின் தேவையற்ற மனச்சோர்வு தரும் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலே, வாழ்க்கையில் உயருவது எளிதானது என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள, தனியார் பின்னலாடை நிறுவன, பெண் ஊழியர்கள் கல்விப் பிரிவின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தற்காப்பு கலையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்