அரசியல்

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசலா?

சென்னைக்கு படையெடுத்த உடுமலை ராதாகிருஷ்ண‌ன் ஆதரவாளர்கள்

தந்தி டிவி
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌னை, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் அமர்த்துமாறு முதலமைச்சர் பழனிசாமியிடம் வலியுறுத்த, அவரது ஆதரவாளர்கள் 500 பேர் 10 பேருந்துகளில் சென்னைக்கு விரைந்துள்ளனர். சமீபத்தில் உடுமலை ராதாகிருஷ்ண‌னை இந்த பொறுப்பில் இருந்து விடுவித்த, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்தனர். அவருக்கு ஆதரவாக, கட்சி தொண்டர்கள் சிலர் வாழ்த்துக்களை பறிமாறி வரும் நிலையில், தற்போது, மற்றொரு குழுவினர் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளது, திருப்பூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்