அரசியல்

"விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும்" - மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது போல, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்குமா என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கடன் சுமையால் தற்கொலை செய்து வரும் நிலையில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது போல, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்குமா என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்