அரசியல்

"மணல் திருட்டை தடுத்து டெல்டாவை காப்போம்"- உறுதி மொழி எடுத்த செந்தில்நாதன்

தந்தி டிவி

இனி வரும் காலங்களில் காவிரி டெல்டா பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை முழுமையாக தடுப்பேன் என திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி அளித்துள்ளார். மணல் கொள்ளையை தடுப்போம் என திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உறுதி மொழி எடுத்த பின் செந்தில்நாதன் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து காவிரியை டெல்டாவை காப்போம் என அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்