அரசியல்

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் - முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு

மயிலாடுதுறையில் நடைபெற இருக்கும் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தின் ஜீவாதார உரிமையை மீட்டெடுத்த அ.தி.மு.க அரசின் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி மயிலாடுதுறை செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை