அரசியல்

மும்மொழி கொள்கையில் மத்திய அரசு பிடிவாதம் - ப. சிதம்பரம்

பாஜக ஆட்சி அமைத்து 30 நாட்களில் இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை என பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாஜக ஆட்சி அமைத்து 30 நாட்களில் இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை என பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அறிவிப்புகளின்போது தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றாலும், தங்களது முடிவில் அரசு பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கூறினார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்