அரசியல்

"தமிழக அரசு தான் முதல் குற்றவாளி" - ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் முதல் குற்றவாளி தமிழக அரசு தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் முதல் குற்றவாளி தமிழக அரசு தான் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க என்ன வழிகள் இருக்கிறதோ அதை தமிழக அரசு செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்