அரசியல்

ஸ்டெர்லைட் விவகாரம்- வைகோ மனு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

தந்தி டிவி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளம்பரத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என தெரிவித்துள்ளார் .

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்