அரசியல்

"அழுத்தத்தை 5 ஆம் வகுப்பு மாணவர் எப்படி எதிர்கொள்வர்?" - கனிமொழி

"ஆசிரியர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை"

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் மதிப்பெண் குறைவாக எடுத்த பத்தாம் வகுப்பு மாணவி பேச்சியம்மாள், ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளாலே தேர்வு அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால், பொதுத் தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் இந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வர் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்