அரசியல்

நிகழ்ச்சிக்கு எம்.பி கனிமொழி வராதது ஏன்? - ஒரே வார்த்தையில் அமைச்சர் உதயநிதி சொன்ன பதில்

தந்தி டிவி

அரசு மற்றும் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பு அணிகளுடன் அவர் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில், திமுக எம்பி கனிமொழி பங்கேற்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி வெளிநாடு சென்றுள்ளதால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார். அடுத்த நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து பங்கேற்போம் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்