அரசியல்

"தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை மக்களுக்காக பணியாற்றி வருபவர்" - பியூஷ்கோயல்

காங்கிரஸ் - திமுக வாரிசு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், பாஜக அதை எதிர்த்து போராடுவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காங்கிரஸ் - திமுக வாரிசு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், பாஜக அதை எதிர்த்து போராடுவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு வந்த பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்த போது, இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக மற்றும் காங்கிரஸ் நேர்மையான உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல், அவரவர் பிள்ளைகளுக்கே வாய்ப்பளித்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று கூறிய அவர், "நாற்பதும் நமதே" என்று கூறினார்.

CM Vijay | CM விஜய்க்கு சல்யூட் அடித்த மாற்றுத்திறனாளி மாணவி..சட்டென முதல்வர் செய்த செயல்

TN People | CM விஜயின் 100 நாள் ஆட்சி - சும்மா ல்ல என்னென்ன செஞ்சிருக்காருனு சொல்லியே காட்டிய மக்கள்

CM Vijay | Independence Day | கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக விருதுகளை வழங்கிய CM விஜய்

BREAKING || "BREAKING || "இந்த 3 மாசத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கு?" - உறுதியாக அழுத்தி சொன்ன CM விஜய்

BREAKING || "இந்த விழாவில் என்னை பேச வச்சிருக்கீங்க" - CM விஜய் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தை