அரசியல்

Thirumavalavan | VCK | Salem | "திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும்" | விசிகவினர் திடீர் முடிவு

"திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும்" | விசிகவினர் திடீர் முடிவு

thanthitv

"திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும்" | விசிகவினர் திடீர் முடிவு "திருமாவளவன் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு துணை முதல்வராக வேண்டும்" விசிக மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்று, துணை முதல்வராக வேண்டும் என ஓமலூர் விசிக செயற்குழுவில் மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலம், ஓமலூரில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட‌து. இடைத்தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற்று, தவெக அரசில் துணை முதல்வர் ஆக வேண்டும் என விசிக நிர்வாகிகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியில்லை என கூறிய நிலையில், கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

Home ministry | "இவர்கள் பயங்கரவாதிகள்" மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

Nellai Crime | நெல்லை இரட்டை கொ*ல.. போலீஸ் வளையத்திற்குள் வந்த மேலும் 2 பேர்

Breaking | Ammonia Gas Leak | இறங்கிய NDRF டீம் | உள்ளே நடப்பது என்ன? | A to Z விளக்கிய கலெக்டர்

TVK | TN Politics | தவெகவில் இணையும் முன்னாள் MLAக்கள், MPக்கள்.. பரபரக்கும் பனையூர்

🔴LIVE :TVK | MLA | DMK | Senthil Balaji | செ.பாலாஜிக்கும் தம்பிக்கும் போலீஸ் சம்மன்