CM Vijay | Thirumavalavan | "CM விஜய்யின் விருப்பம் இதுதான்.." - பிரஸ்மீட்டில் உடைத்த திருமா
சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.